டெங்கு வைரஸை எதிர்த்து கொழும்பு பல்கலைக்கழகத்தினால் மரபணுமாற்றம் செய்யப்பட்ட நுளம்பு!
இன்றய காலகட்டமானது கோவிட்-19 தொற்று நோயுடன் எம்மை புதைத்திருந்தாலும் டெங்கு நோயானது வெப்பமண்டல மட்டும் இடைவெப்பமண்டல நாடுகளில் தீவிரமாகப்பரவி வரும் நோய்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த தசாப்தத்தில் டெங்கு உயிர் கொல்லி நோயானது பல்லாயிரம் மக்களின் உயிர்களை காவுகொண்டுள்ளது. அத்துடன் பல மில்லியன் மக்கள் டெங்கு நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றபோதிலும் இந்த உயிர்கொல்லி நோயான டெங்குவிற்கு சவால்விடும் முகமாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறை பேராசிரியரான ரணில் தசநாயனக்க தலைமையிலான ஒரு ஆராய்யச்சி குழு மற்றும்…
